1798
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை ஊழியர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்ற பேஸ்புக் நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மிகக்குறைந...